Share

கவிதை


அஞ்சி அஞ்சி வாழ்ந்தால் இறுதி
அஞ்சலியே மிஞ்சும்.
நடப்பது நடக்கட்டும் துச்சம் என்று
துணிந்தால் வாழ்க்கை வசப்படும்.