Share

கவிதை


விடியாத இரவென்று எதுவுமில்லை முடியாத துயரென்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை